பொருளாதார சரிவை கட்டுப்படுத்த சீனா திட்டம்

சீனாவில் பொருளாதார சரிவை கட்டுப்படுத்த தொழில்துறை மற்றும் வர்த்தகத்தில் கவனம் செலுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணாமாக பல்வேறு பணிகள் நிறுத்தப்பட்டன, இதனால் சீனாவின் பொருளாதாரம் வேகமாக சரிந்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பொருளாதார சரிவை கட்டுப்படுத்தும் நோக்குடன், தொழில்துறை மற்றும் வர்த்தகத்தில் கவனம் செலுத்த அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக யூனான், ஷியாங்சூ, ஜியாங்சூ உள்ளிட்ட பகுதிகளில் கட்டுமான பணிகளை தொடங்குமாறு, நிறுவங்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒரு பக்கம் கொரோனா பாதிப்பு மறுபக்கம் பொருளாதார சரிவு என சீனாவை அச்சுறுத்தி வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்