வாகன திருவிழாவில் ஹிட்லரைப் போல் உடையணிந்து வந்த நபரால் சர்ச்சை ...!

வாகன திருவிழாவில் ஹிட்லரைப் போல் உடையணிந்து வந்த நபரால் சர்ச்சை ...!

ஜெர்மனியில் உள்ள சாக்சோனியில் கடந்த வாரம் இறுதியில் நடைபெற்ற கிளாசிக் பைக் திருவிழாவில் சுமார் 1,800 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் 7,500 பார்வையாளர்களும் பங்கேற்றனர். அப்போது, அடோல்ஃப் ஹிட்லரின் உடையணிந்த ஒருவர் இந்த வாகன திருவிழாவில் மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டில் வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த மோட்டார் சைக்கிளியை இயக்கிய மற்றொருவர், இரண்டாம் உலகப் போரின் ராணுவ உடையும், ஹெல்மெட்டும் அணிந்திருந்தார்.

கொடுங்கோல் ஆட்சி செய்த அடோல்ஃப் ஹிட்லரைப் போல உடை அணிந்து வந்த அவரை, பலரும் ஆர்வத்துடன் பார்த்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.9%
 • இல்லை
  27.9%
 • யோசிக்கலாம்
  4.71%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்