மீண்டும் கிரிக்கெட்டில் சச்சின்... ரசிகர்கள் மகிழ்ச்சி...

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் கிரிக்கெட் பயிற்சி அகாடமியை தொடங்கியுள்ளார். 

கிரிக்கெட் விளையாட்டுகளில் அதிக ரன்களை குவித்தவர், அதிக சதங்களை கடந்தவர் என பல சாதனைகளுக்கு சொந்தகாரர் சச்சின். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2013ம் ஆண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

இதனை தொடர்ந்து அவர் தற்போது மும்பையின் மேற்கு பகுதியில் பயிற்சி அகாடமியை தொடங்கியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிரிக்கெட் தான் தமக்கு வாழ்க்கையில் அனைத்தையும் அளித்ததாகவும், அதற்கு பிரதிபலனாக கிரிக்கெட்டுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் அகாடமியை தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்