கேரளாவில் ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களை , காவல்துறையினர், அபராதமோ, அடிப்பதோ கிடையாது. மாற்றாக அவர்களை அழைத்து சென்று 14 நாள்கள் கட்டாயமாக தனிமைப்படுத்துகின்றனர். இதற்கு பயந்து அம்மாநிலத்தில் யாரும் வெளியே சுற்றுவதில்லை என நம்பப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்