ஒடிசாவில் மருத்துவர்களுக்கு 4 மாத ஊதியம் முன்பணமாக வழங்கப்படும்: முதல்வர் நவீன் பட்நாயக்...

ஒடிசாவில் மருத்துவர்களுக்கு 4 மாத ஊதியம் முன்பணமாக வழங்கப்படும்: முதல்வர் நவீன் பட்நாயக்...
உலகம் முழுவதும் 180 நாடுகளுக்கு மேல் கொரோனா  வைரஸ் தோற்று பரவியுள்ளது. இந்தியாவில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 20க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒடிசாவில் கொரோனா தொற்றால் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ஒடிசாவில் மருத்துவர்களுக்கு 4 மாத ஊதியம் முன் பணமாக வழங்கப்படும் என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்