புல்லட் புரூப் கார்கள் வாங்கியது…டிஜிபி லோக்நாத் மீது சிஏஜி குற்றச்சாட்டு!

கேரள காவல்துறைத் தலைவர் லோக்நாத் பெஹெரா மீது தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) வெளியிட்டுள்ள அறிக்கையில், விவிஐபிக்களின் பாதுகாப்புக்காகவும், இசட் பிளஸ் பாதுகாப்பில் இருப்பவர்களுக்காகவும் 2 புல்லட் புரூப் கார்கள் வாங்குவதற்கு ஓப்பன் டெண்டர் முறையை கடைபிடிக்கவில்லை. 

மாறாக, அரசு அனுமதியின்றி ரூ.33 லட்சம் முன்பணம் வழங்கியுள்ளார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், லோக்நாத் பெஹரா மீது அரசு சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்