யோகிக்கு எதிராக உ.பி சட்டபேரவைக்குள் எதிர்கட்சியினர் போராட்டம்...உத்திரபிரதேச சட்டப்பேரவையில் யோகி ஆதித்யநாத்க்கு எதிராக எதிர்கட்சிகள் போரட்டத்தில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

உத்திர பிரதேச மாநில சட்டப்பேரவையில் அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் உரை நிகழ்த்தினார். அப்போது குடியுரிமை திருத்த சட்டம் , தேசிய மக்கள் தொகை பதிவேடு , தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். மேலும் அவையின் மையப்பகுதிக்கு வந்து போரட்டம் நடத்தினர்.

இதனையடுத்து மாநிலத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பிய எதிர்கட்சியினர், முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதன் காரணமாக அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.37%
 • தவறானது
  18.81%
 • வழக்கமான விமர்சனம் தான்
  18.22%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.59%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்