புனே சாலைகளை தேசிய கொடியால் போர்த்திய மும்பை ஐஐடி மாணவர்கள்.. பிரமித்த மக்கள்...

71வது குடியரசு தினத்தை முன்னிட்டு, புனேவில் இந்திய இன்ஸ்டிடியூட் மாணவர்கள் 4 ஆயிரம் பேர், தேசிய சாலையில் மூவர்ண கொடியுடன் பேரணியாக சென்றனர். அந்த மூவர்ண கொடியால் புனேவின் பிரதான சாலை அழகு பூண்டது. இதனை கண்ட மக்கள் மெய் சிலிர்த்தனர். மக்கள் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். மாணவர்களின் இந்த நாட்டுப்பற்றை அனைவரும் பாராட்டினர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
    58.37%
  • தவறானது
    18.81%
  • வழக்கமான விமர்சனம் தான்
    18.22%
  • கருத்துக் கூற விரும்பவில்லை
    4.59%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்