இறந்த மனிதனின் உடலை உரமாக மாற்ற அமெரிக்கா முடிவு!

இறந்த மனிதனின் உடலை உரமாக மாற்ற அமெரிக்கா முடிவு!

உலகிலேயே முதன் முதலில் உயிரிழந்த மனிதன் மூலம் உரம் தயாரிக்கும் முறையை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது. இதற்காக, அமெரிக்காவில் “மறு சீரமைத்தல்” என்ற வீடு 2021ஆம் ஆண்டு திறக்கப்பட உள்ளது. அமெரிக்காவின் டெத்கேர் என்ற நிறுவனம், இறந்தவரின் உடலை மண்ணாக மாற்றிய பிறகு அதனை உரமாக பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

இறந்தவரின் உடலை சுவாசிக்கக்கூடிய வகையில் பெரிய குளியல் தொட்டி வடிவிலான ஒரு பாத்திரத்தில் வைக்கோல் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சீல் வைக்கப்படும். 30 நாட்களுக்கு பிறகு குளியல் தொட்டியை சுழற்றும்போது, மண்ணாக மாறியிருக்கும். இந்த மண்ணை வீட்டுக்கு எடுத்துச் சென்று உரமாக பயன்படுத்தலாம். இந்த முறையைப் பின்பற்றி உடலை அடக்கம் செய்யலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்