3 ஆண்களுடன் பெற்ற மகளையே அணுப்பிய தாய்... கதறும் தந்தை....

3 ஆண்களுடன் பெற்ற மகளையே அணுப்பிய தாய்... கதறும் தந்தை....

குஜராத், பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பூட்டியா கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி தாண்டுகியா. இவருக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். பணத்தின் மீது இருந்த ஆசையால் சாந்தி, கடந்த ஓராண்டாக உள்ளூரில் உள்ள பாபுபாய், சர்தான்பரா ஆகியோரை தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

கணவருக்கு தெரிந்தால் அனுமதிக்க மாட்டார் என்பதால் தனது கணவருக்கு உணவில் பேதி மருந்து கலந்து கொடுத்துவிட்டு  பாபுபாய், சந்திரேஷ் ஆகியோரை வீட்டின் உள்ளே விட்டு தனது மகளுடன் சேர்த்து பூட்டிவிடுவாராம். அவர்கள் இருவரும் இரவு முழுவதும் அந்த சிறுமியை பலாத்காரம் செய்வார்களாம். இப்படியே ஓராண்டாக இந்த குற்றம் நடைபெற்ற நிலையில், ஒருநாள் இதுபற்றி உண்மை தெரியவந்த சாந்தியின் கணவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அத்துடன் அதற்கான ஆதாரங்களையும் அவர் போலீஸாரிடம் வழங்கினார். இதனை தொடர்ந்து அவரது மனைவி சாந்தி மற்றும் பாலியல் பலாத்காரம் செய்த பாபுபாய், சந்திரேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்