என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது! நித்தியானந்தா சவால்!

என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது! நித்தியானந்தா சவால்!

சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நித்தியானந்தா, தலைமறைவாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் ஒரு தீவை விலைக்கு வாங்கி புதிய அண்டை நாட்டை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. அதே நேரத்தில் இமயமலையில் அவர் தங்கி இருப்பதாகவும் செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், ஒன்றரை மணி நேரம் ஓடும் ஒரு புதிய வீடியோவை நித்தியானந்தா யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கிறார். அதில், நான் ஒரு புறம்போக்கு, பரதேசி எனக் கூறும் நித்தியானந்தா என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என கூறியுள்ளார். அவமானப்படுவது குறித்து தனக்கு கவலையில்லை. தனது ஆசிரமங்கள் சிறப்பாக செயல்படுகிறது. நான் ஜாலியா இருப்பதை பார்த்து ஏன் வயிறு எரிய வேண்டும், முடிந்தால் நீங்களும் ஜாலியாக இருங்கள் என்றும் நித்தியானந்தா பேசியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்