முகத்திற்கு வெற்றிலை ஃபேசியல்!!

முகத்திற்கு வெற்றிலை ஃபேசியல்!!
வெற்றிலை மற்றும் முல்தானி மெட்டி, 2 இஞ்சி மண்ணுடன், ரோஸ் வாட்டர் கலந்து நன்கு அரைத்து எடுத்துக்கொண்டு, அந்த கலவையுடன் அரிசி மாவினையும், மஞ்சளையும் கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி அது காயும் வரை காத்திருக்க வேண்டும். இந்த கலவை பூசும் பொழுது முகத்தில் அரிப்பு மற்றும் ஒருவித குருகுருப்பு ஏற்படும். அவற்றின் மூலம் முகத்தில் உள்ள கண்ணுக்கு தெரியாத கிருமிகள் நீக்கப்படும். அதனால் பேசியல் கலவை நன்கு காயும் வரை காத்திருக்கவும்.

 பின் முற்றிய வெற்றிலையினை சிறிய தண்ணீருடன் கொதிக்க வைத்து, அது ஆறியபின் அந்த கலவையில் டவல் கொண்டு முகத்தை துடைத்து எடுக்கலாம். அல்லது ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை துடைத்து எடுக்கவும். வெற்றிலை பேசியல் பயன்படுத்தியபின் முகத்தில் சருமம் பட்டுப் போன்று மிருதுவாக இருப்பதையும் மூக்கு கழுத்து பகுதியில் கருமை மறையும் காண முடியும். மேலும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை அடியோடு நீக்கும் வெற்றிலை பேசியலை நன்கு பயன்படுத்துங்கள்.

வெற்றிலையினை உணவுக்குப்பின் பயன்படுத்தி வந்தோம் அவற்றின் சாற்றினைக் கொண்டு மருத்துவத் தேவைக்கு பயன்படுத்தி முன்னோர்கள் வெற்றிலையினை கொண்டு அழகு பராமரிப்பு செய்துள்ளனர். வெற்றிலையில் பல ரகங்கள் உள்ளன, அவற்றில் பேசியலுக்கு பயன்படுத்தும் வெற்றிலையில் கம்மார் வெற்றிலை மிகுந்த அளவில் பயன்படுத்துகின்ற ஒன்றாகும், மற்ற ரகங்களை விட இந்த ரகம் மாதவிடாய் பாதுகாப்பு ஆலோசனை, சருமத்திற்கு எவ்வித பாதிப்பையும் தராது, மாறாக பொலிவைத் தரும்.

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

குத்துவிளக்கின் சிறப்பு!

குத்துவிளக்கின் சிறப்பு!

சருமம் சாப்டாக் இருக்கனுமா?

சருமம் சாப்டாக் இருக்கனுமா?

சருமம் ஈரப்பதத்துடன் இருக்க…

சருமம் ஈரப்பதத்துடன் இருக்க…

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்