வடக்கே தலை வைத்து படுக்க கூடாது ஏன் தெரியுமா?

வடக்கே தலை வைத்து படுக்க கூடாது ஏன் தெரியுமா?
      பூமியின் காந்த சக்தியானது வட துருவத்தை நோக்கி நிற்கிறது. இதனால் வட திசையில் தலை வைத்துப் படுக்கும் போது காந்தத்தின் ஈர்ப்பு சக்தியானது நமது மூளையையும், தலையையும் தாக்குகிறது.

 அந்த தாக்கத்தால் நமது உடலின் ஆரோக்கியத்தையும், மன நலத்தையும் கூட பாதிக்கும். இதனால் தான் வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்.

இவற்றை எல்லாம் நம் முன்னோர்கள் வகுத்த வழிகள், மூட நம்பிக்கைகள் என நாம் நம்பியிருக்கும் அனைத்து விஷயத்திற்கு பின்னாலும் நம் முன்னோர்கள் கண்டறிந்த வாழ்வியலும் அறிவியலும் ஒளிந்து இருக்கிறது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்