முள்ளங்கியின் பயன்கள்!!

முள்ளங்கியின் பயன்கள்!!
முள்ளங்கியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் சிறுநீரகக் கல்லைக் கரைக்கும். 
மேலும், உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும்.
சிறுநீரைப் பெருக்கும். இதனை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் எடையைக் குறைக்கலாம், இதய நோயாளிகள்,சர்க்கரை நோயாளிகள் தினமும் முள்ளங்கியை பச்சடியாக,துவையலாக செய்து சாப்பிட்டல் நல்லது.

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
    59.45%
  • தவறான முடிவு
    20.61%
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
    11.93%
  • படத்தின் லாபத்திற்கு உதவும்
    8.01%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்