ஜலதோஷத்துக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அமேசான்...

ஜலதோஷத்துக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அமேசான்...

உலகின் பணக்காரர் ஜெஃப் பெசோஸின் தலைமையிலான இ-காமர்ஸ் தளம் அமேசான். இந்த நிறுவனம் ஜலதோஷத்தை தடுக்கும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இது குறித்து வெளியான தகவல்களில் படி, ஜலதோஷத்துக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பல ஆண்டுகளாக, அமேசான் ரகசியமாக ஈடுபட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சிக்கு 'ப்ராஜெக்ட் கெசுந்தீட்' என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள குழு ஜலதோஷத்தை நிவர்த்தி செய்யும் ஒரு மருந்தை உருவாக்கும் என்றும் நம்பப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்