சூரரைப்போற்று ஆடியோ ரிலீஸ் பறக்கும் விமானத்தில்

சுதா கொங்கரா இயக்கத்தி நடிகர் சூர்யா நடித்துக்கொண்டு இருக்கும் படம் தான் சூரரைப்போற்று.இப்படத்தின் ஆடியோ ரிலீஸை புதுமையாக நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.

இன்று காலை மாணவ மாணவிகளோடு மீனம்பாக்கம் விமானநிலையத்தில். சூர்யா மற்றும் படக்குழுவினரும் விமானத்தில் ஏறி பறந்து வங்காள விரிகுடா கடல் மீது ஒரு வட்டம் அடிக்கிறது. வானில் பறந்தபடியே படத்தின் பாடல் வெளியிடப்படுகிறது. இதற்காக விமானம் ஒன்றை சூர்யா வாடகைக்கு எடுத்திருக்கிறார்.விமானத்தில் பறக்க உள்ள மாணவ, மாணவிகளுக்கு இதுதான் முதன்முறை விமான பயணமாம்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.37%
 • தவறானது
  18.81%
 • வழக்கமான விமர்சனம் தான்
  18.22%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.59%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்