ஒல்லியான நஸ்ரியா... ஷாக்கான ரசிகர்கள்...

நஸ்ரியா தமிழில் நேரம், ராஜா ராணி, வாயை மூடி பேசவும் என சில படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. 

இவர் சில படங்கள் நடித்திருந்த நிலையில் அவர் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். அதன்பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். 

திருமணத்திற்கு பிறகு அவர் உடல் எடை அதிகமாக காணப்பட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் நஸ்ரியாவா இது? என்று அதிர்ச்சி அடைந்தனர். 

இதனை தொடர்ந்து சமீபத்தில் நஸ்ரியா வெளியிட்ட போட்டோவில் எடை குறைந்து காணப்படுகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
    58.45%
  • தவறானது
    19.67%
  • வழக்கமான விமர்சனம் தான்
    17.31%
  • கருத்துக் கூற விரும்பவில்லை
    4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்