போலீஸ் கான்ஸ்டபிளாக மாறும் அதர்வா... வெளியானது புதிய அப்டேட்...

போலீஸ் கான்ஸ்டபிளாக மாறும் அதர்வா... வெளியானது புதிய அப்டேட்...

நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா பானா காத்தாடி படம் மூலம் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். தற்போது தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவராக திகழ்கிறார். ஆனால் இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய ஹிட்டாகவில்லை.  இவர் நடிப்பில் கடைசியாக 100 படம் வெளியானது.அதில் அதிரடி போலீஸாக நடித்திருந்தார். 

இந்நிலையில் தற்போது அதர்வா அடுத்து நடிக்கவுள்ள படத்தில் மீண்டும் போலீஸாக நடிக்கவுள்ளார். ஆனால் இந்த முறை சாதராண கான்ஸ்டபிளாக நடிக்கிறாராம். இந்த படத்தினை அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கவுள்ளதாகவும், பெரும்பாலான காட்சிகள் சென்னையில் எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.9%
 • இல்லை
  27.9%
 • யோசிக்கலாம்
  4.71%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்