காவிரிக் கரையில் 'துறை' யூர்கள்!

காவிரிக் கரையில் 'துறை' யூர்கள்!
ஆறுகளில் மக்கள் இறங்கி நீராடுவதற்கேற்ற பகுதிகள், 'துறை' எனப்படும். ஆற்றங்கரையில் பக்தர்கள் ஏறி இறங்க படிக்கட்டுகள் உள்ள இடம் படிக்கறை என்பர். 

காவேரி நதிக்கரையில் 'துறையில்' அமைந்த ஊர்கள் பல இருக்கின்றன. அவை அன்பிலாந்துறை, ஆடுதுறை, கடம்பந்துறை,திருப்பரய்த்துறை ஆகும்.

இத்'துறை' தலங்களெல்லாம் 'தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களாக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்