ஒருவாரமாக முகத்தை கையால் தொடவில்லை.. அதிபர் டிரம்ப்!

ஒருவாரமாக முகத்தை கையால் தொடவில்லை.. அதிபர் டிரம்ப்!

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தாலியில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனை வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், "கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள இத்தாலி, ஈரான், தென்கொரியா நாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் அச்சத்தால் எனது முகத்தை கைகளால் தொட்டு ஒரு வார காலமாகிறது" என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

 • சரியான முடிவு
  59.59%
 • தவறான முடிவு
  20.54%
 • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  11.88%
 • படத்தின் லாபத்திற்கு உதவும்
  7.98%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்