Bakthi Magazine
எந்த மாதிரியான பாவம் ஏழு தலைமுறையைப் பாதிக்கும்?
நோன்பின்போது கையில் கயிறு கட்டிக் கொள்வது என்பது ரட்சை. இதனை நோன்பு அல்லது விரதத்திற்கு முன் கட்டிக் கொள்வது, எடுத்துக்கொண்டுள்ள விரதம், நோன்பு, பூஜை நல்லபடி நடக்கவேண்டும் எந்தத் தடையும் வரக்கூடாது என வேண்டிக்கொண்டு காப்பாகக் கட்டிக்கொள்வது. பூஜைக்குப் பிறகு கட்டிக்கொள்வது, சரடு. இது, செய்த பூஜையின் ஆற்றலை, அந்த தெய்வத்தின் அனுகிரஹத்தை நம்மோடு தக்கவைத்துக்கொள்வதானது. ஆக நோன்புச் சரடு அல்லது ரட்சை இரண்டுமே நம்மைக் காத்து ரட்சிப்பது என்பதுதான்