Bakthi Magazine
என் கேள்விக்கு என்ன பதில்?... முளைப்பாரிக்கு முக்கியத்துவம் ஏன்?
பூஜையறையில் கதவுகளில் மணிகளைப் பொருத்துவது சரியே! ஏனென்றால், சுவாமிக்கு பூஜை செய்வதற்காக காலையில் அந்தக் கதவுகளைத் திறக்கும்போது எழக்கூடிய அந்த மணிகளின் ஓசை ஒரு சுப்ரபாதமாகவே ஒலிக்கிறது எனச் சொல்லலாம்.