Bakthi Magazine
என் கேள்விக்கு என்ன பதில்? : பிதுர்தோஷம் ஏன் ஏற்படுகிறது?
இறுதி ஊர்வலத்தில் போடப்படும் மாலைகள், பூக்கள் போன்றவற்றை தவறுதலாக மிதித்துவிட்டால் எந்தப் பாவமும் வந்துவிடாது. ஏனென்றால், எந்தப் பொருள் பூமியில் எறியப்பட்டாலும் அது உடனடியாக அதன் தன்மையை இழந்துவிடுகிறது.