Bakthi Magazine
என் கேள்விக்கு என்ன பதில்? : கோயில் உள்படியைத் தொட்டுக் கும்பிடுவது ஏன்?
திருக்கோயில்களில் பிறரால் ஏற்றிவைக்கப்பட்ட விளக்கு அணைந்திருந்தால் அவற்றை நாம் தாராளமாக ஏற்றிவைக்கலாம். இதனால் எந்தக் குறையும் வந்துவிடாது. அதுபோலவே நாம் ஏற்றிவைக்கும் விளக்கு காற்றினால் அலைந்து அணைந்துவிட்டாலும் மறுபடியும் ஏற்றலாம்.