Bakthi Magazine
பக்திக் கதை : செல்வம் சேரும் வழி!
துறவி, ’நல்ல வழியில் திரட்டும் செல்வம்தான் சிறந்தது. தீய வழியில் கிடைக்கும் பணம் பாவம் தரும். கேடு விளைவிக்கும்’ என்றார். அதை செல்வந்தர் நம்பத் தயாராக இல்லை. ’எந்த வழியில் வந்தால் என்ன? செல்வம் செல்வம்தானே?’ எனக் கூறினார்.