Bakthi Magazine
கிராம தேவதை வழிபாடு!
பேசமுடியாதவரை பேசவைக்க அருள் புரியும் தெய்வம் என்று, கிராம மக்கள் வணங்கித் துதிக்கும் பேச்சி அம்மன், சரஸ்வதியின் அவதாரமாவாள். மதுரை சிம் மக்கல்லில் இவளுக்குக் கோயில் உள்ளது. பக்தர்களின் மனவிருப்பத்துக்கு இசைந்து அருள் தருபவளான இசக்கி அம்மன், பார்வதியின் அவதாரமாவாள். இவளுக்கு முப்பந்தல், ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரியில் ஆலயம் உள்ளது.