Bakthi Magazine
விருத்தாசலம் : வேண்டுதல்களை விரைவில் நிறைவேற்றும் வேடப்பர்!
தெற்கு திசை நோக்கிச் சென்ற சுந்தரரை வேடுவ குமரனாக எதிர்கொண்டு பொன்னையும் பொருளையும் பறித்துக்கொண்டு, ‘’நீங்கள் பழமலைக்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள்’’ எனக் கூறிச் சென்றார்.