Bakthi Magazine
திருவாசகத் தேன்!
திருவாசகத்தை தேன் என்பது சிந்திக்கத் தக்கது. தேன் மருத்துவ குணமுடைய மகத்துவமான உணவுப்பொருள். உண்ணுவதற்கு இனிப்பான சுவையான திகட்டாத உணவுமாகும். மேலும் எவ்வளவு நாள் ஆனாலும் கெட்டுப் போகாத ஓர் அற்புதமான உணவுப் பொருள் தேன். நம் உடம்புக்கும் உயிருக்கும் நல்லது.