Bakthi Magazine
தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி : ராகு – கேது தோஷம் போக்கும் ஹரித்ரா விநாயகர்!
தஞ்சாவூர் பெரியகோவிலைக் கட்ட முற்பட்ட ராஜராஜ சோழன் முதன்முதலில் விநாயகரை பிரதிஷ்டை செய்ய நினைத்தான். அதற்காக ஒற்றைக் கல்லினாலான விநாயகர் சிலையை சிற்பக்கூடத்தில் வடிவமைத்து அதை தஞ்சைக்கு எடுத்துவர தலைமைச் சிற்பிக்கு மன்னர் ஆணையிட்டான்.