அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், கொமாரபாளையம் 22.9.2023 – 24.9.2023ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கொமாரபாளையத்தில் அமைந்துள்ள அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் புரட்டாசி மாத விழாவில் 22.9.2023 முதல் 24.9.2023 வரை திருப்பாவாடை உற்சவம், தீர்த்தவாரி, சத சண்டி யாகம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.