Bakthi Magazine
சீதையும் சிவதனுசும்
இராமனது கம்பீரத்தைப் பார்த்தும், அவனது குலப் பெருமையைக் கேட்டும் அவனது வீரம், ஒழுக்கம் முதலியவற்றை அறிந்தும் ஜனகன் இராமன்பால் பெரும் ஈடுபாடு கொள்கிறான். இந்த அழகிய வீரனே என் மகளாகிய சீதைக்கு மணாளனாகத்தக்கவன் என்று அவன் உள்ளம் முடிவு செய்கிறது.