Bakthi Magazine
பொன்மார் : நமக்கும் நம் தலைமுறைக்கும் பெரும் புண்ணியம் சேரவேண்டுமா?
ஒரு சமயம் அவர் ஏகாதசி விரதம் இருந்தபோது துர்வாசர் மகரிஷி அவரை பார்ப்பதற்கு வந்தார். விரதத்தில் மூழ்கி இருந்ததால் மன்னர் துர்வாசரை கவனிக்கவில்லை. அதனால் துர்வாசரின் கோபத்துக்கு ஆளானார் அம்பரீஷன். பூதம் ஒன்றை உருவாக்கி, அம்பரீஷனை அழிக்க ஏவினார். தன் பரம பக்தனுக்கு ஒரு துன்பம் என்றால் பகவான் சும்மா இருப்பாரா? அம்பரீஷனைக் காக்க திருமால் தன் பிரயோகச் சக்கரத்தை ஏவினார். அந்தச் சக்கரம் பூதத்தை அழித்து துர்வாசரையும் விரட்டியது.