Bakthi Magazine
தொடர்:சனாதன தர்மம் - 20.வேதங்கள் உபனிடதங்கள் கூறும் சமுதாய நலன்கள்
உலகமே ஒரு குடும்பம்; வசுதா என்பதற்கு பூமி என்று பொருள். ஒருவன் அன்னியன்; இன்னொருவன் உறவினன் என்று சொல்வதெல்லாம் சிறுமை. உலகமே ஒரு குடும்பமாய் வாழ்வதே பெருந்தன்மையானது.