Bakthi Magazine
தொடர்: மகாபாரதம் - 5
இராமாயணம் என்பது சூரிய வம்சக் கதை என்பதும், மகாபாரதம் என்பது சந்திர வம்சக் கதை என்பதும் பொதுவாகத் தெரிந்த தகவல்கள். இதனாலேயே இராமாயண முன்னோர்கள் சிலரின் பெயர்களைச் சோழ மரபிலேயும், மகாபாரத முன்னோர்களின் பெயர்களைப் பாண்டிய மரபிலேயும் காணலாம்.