- யதார்த்த ஜோதிடர் ஷெல்வீமேஷம்: நிதானமாகச் செயல்படவேண்டிய காலகட்டம்க. அலுவலகத்துல பொறுப்புகள் அதிகரிக்கலாம்க. எதையும் திட்டமிட்டும் நேரம்தவறாமலும் செய்தா பெருமைகள் சேரும்க. இல்லத்துல இனிமை இடம்பிடிக்கும்க. வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும்க. வரவு, சீராக இருக்கும்க. செய்யும் தொழில்ல சட்டப்புறம்புக்கு இடம்தராம இருக்கறது அவசியம்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க யாருக்கும் வாக்குறுதி தரவேண்டாம்க. மாணவர்கள் சோம்பலை விரட்டுங்க. பயணத்துல வேகம் தவிருங்க. கண்கள், வயிறு உபாதைகள் வரலாம்க. ஆனைமுகனை ஆராதியுங்க. ஆனந்தம் நிலைக்கும்..ரிஷபம்: பொறுமையால பெருமைபெற வேண்டிய காலகட்டம்க. அலுவலகத்துல அவசரமும் அலட்சியமும் கூடாதுங்க. எதிர்பாராத இடமாற்றம் வந்தா தவிர்க்காம ஏற்றுக்குங்க. மனையில மகிழ்ச்சி இடம்பிடிக்கும்க. வாழ்க்கைத் துணை உடல்நலத்துல கவனம் செலுத்துங்க. ஆடம்பரச் செலவுகளைத் தவிருங்க. செய்யும் தொழில்ல சேதாரம் குறையும்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க வாக்குல கவனமா இருங்க. மாணவர்கள் படிப்பதை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் பாருங்க. காது, அலர்ஜி, சைனஸ், ஒற்றைத் தலைவலி பிரச்னைகள் வரலாம்க. பெருமாளைக் கும்பிடுங்க. பெருமைகள் சேரும்..மிதுனம்: தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்க. பணியிடத்துல உங்க திறமை பாராட்டப்படும்க. பொறுப்பு உணர்ந்து செயல்பட்டா, பெருமை அதிகரிக்கும்க. இல்லத்துல இனிமை இடம்பிடிக்கும்க. அரசியல், அரசு சார்ந்தவங்க கையெழுத்திடும் சமயங்கள்ல கவனமா இருங்க. மாணவர்கள் நட்புல தீயசகவாசம் தெரிஞ்சா, உடனே விலக்கிடுங்க. செய்யும் தொழில்ல புதிய முதலீடுகள்ல அவசரம் தவிருங்க. கலை, படைப்புத் துறையினர் கர்வம் தவிர்த்தா, சர்வமும் சாதகமா இருக்கும்க. வயிறு, கழிவு உறுப்பு, உபாதைகள் வரலாம்க. ராகவேந்திர மகானை வணங்குங்க. வாழ்க்கை மணக்கும்..கடகம்: ஏற்றமும் மாற்றமும் ஏற்படக்கூடிய காலகட்டம்க. அலுவலகத்து அல்லல்கள் படிப்படியா நீங்கும்க. உங்க பணிகளை தனிப்பட்ட கவனத்தோட செய்யுங்க. உயரதிகாரிகள்கிட்டே வாக்குவாதம் தவிருங்க. குடும்பத்துல குதர்க்கம் தவிர்த்தா, குதூகலம் நிலைக்கும்க. யாரிடமும் வீண்வாதம் வேண்டாம்க. மனம்போல சுபகாரியங்களுக்கான அறிகுறி தெரியத் தொடங்கும்க. செய்யும் தொழில்ல முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் கிட்டும்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு ஆதரவு நிலைக்கும்க. கழுத்து, முதுகு, அஜீரண உபாதை வரலாம்க. சிவனை வழிபடுங்க. வாழ்க்கை சிறக்கும்..|சிம்மம்: கவனமாக இருந்து கஷ்டங்களைத் தவிர்க்கவேண்டிய காலகட்டம்க. அலுவலகப் பொறுப்பு எதிலும் அலட்சியம் வேண்டாம்க. பொறுமைதான் பெருமை சேர்க்கும், உணர்ந்து செயல்படுங்க. குடும்பத்துல நிம்மதி நிலவும்க. வாழ்க்கைத் துணைகிட்டே விட்டுக்கொடுத்துப்போங்க. கொடுக்கல் வாங்கலை முறைப்படுத்துங்க. செய்யும் தொழில்ல நிதானம் மிக முக்கியம்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க வார்த்தைகள்ல கவனமா இருங்க. மாணவர்கள் சோம்பலை அறவே விரட்டுங்க. கலை, படைப்புத் துறையினர் எதிர்பால் நட்பிடம் கவனமா இருங்க. பயணத்தில் பிறர் தரும் உணவைத் தவிருங்க. பற்கள், மூட்டு, அடிவயிறு உபாதைகள் வரலாம்க. துர்க்கையைக் கும்பிடுங்க. வாழ்க்கை துளிர்க்கும்..கன்னி: ஆனந்தம் அதிகரிக்கக்கூடிய காலகட்டம்க. பணியிடத்துல உங்க திறமை பாராட்டப்படும்க. புதிய பொறுப்புகள், பதவி சிலருக்குக் கிட்டும்க. முயற்சிகள்ல முடங்காம இருந்தா முன்னேற்றம் நிலைக்கும்க. வீட்டுல விசேஷங்கள் வரத்தொடங்கும்க. சுபகாரியங்கள் கைகூடும்க. செய்யும் தொழில்ல லாபம் சீராக இருக்கும்க. மாணவர்கள் மனம்போல மதிப்பு உயரும்க. வாகனப் பாதையில போதைக்கு இடம்தர வேண்டாம்க. ரத்தத் தொற்றுநோய், காய்ச்சல் உபாதை வரலாம்க. தட்சிணாமூர்த்தியை வணங்குங்க. வாழ்க்கை தழைக்கும்..துலாம்: வாக்குல இனிமை இருந்தா வாழ்க்கை இனிக்கக்கூடிய காலகட்டம்க. பணியிடத்துல மேலிடத்துக்கு எதிரான விளையாட்டுப் பேச்சையும் தவிருங்க. எதிர்பாராத இடமாற்றம் வந்தால் தவிர்க்காம ஏற்றுக்குங்க. மனையில மகிழ்ச்சி தங்கும்க. வாரிசுகளால் பெருமை சேரும்க. பூர்வீகச் சொத்து லாபம் தரும்க. செய்யும் தொழில்ல புதிய ஒப்பந்தத்தில் கவனமா இருக்கணும்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க அகலக்கால் வைக்க வேண்டாம்க. மாணவர்கள் அதிகாலைப் படிப்பை வழக்கமாக்கிக்கிட்டா, மேன்மைகள் பெறலாம்க. காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம்க. இஷ்ட அம்மனை வணங்குங்க. வாழ்க்கை வசந்தமாகும்..விருச்சிகம்: அடக்கமாகச் செயல்பட்டு ஆனந்தம் காணவேண்டிய காலகட்டம்க. பணியிடத்துல திட்டமிட்டுச் செயல்பட்டா நிம்மதி நிலைக்கும்க. கையெழுத்திடும் சமயங்கள்ல கவனமா இருங்க. குடும்பத்துல நிம்மதி நிலவும்க. பணவரவு சீராக இருக்கும்க. பூமி, விளைபொருள் லாபம் தரும்க. செய்யும் தொழில்ல நேரடி கவனமும் நேர்மையும் முக்கியம்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க, தானுண்டு தன் வேலையுண்டுன்னு இருந்தா, சங்கடம் எதுவும் வராதுங்க. மாணவர்கள் மனதை ஒருநிலைப்படுத்திப் படியுங்க. தூக்கமின்மை, கண்கள், தலைவலி உபாதைகள் வரலாம்க. ஆறுமுகனைக் கும்பிடுங்க. ஆனந்தம் பெருகும்..தனுசு: அமைதியாகச் செயல்படவேண்டிய காலகட்டம்க. அவசரமும் அலட்சியமும் பணியிடத்துல கூடவே கூடாதுங்க. முக்கியமான பொறுப்புகளை மூன்றாம்நபரை நம்பி ஒப்படைக்கறது கூடாதுங்க. வீட்டுல விசேஷங்கள் வரத்தொடங்கும்க. அதுக்கு நீங்க விட்டுக்கொடுத்துப் போறது அவசியம்க. செய்யும் தொழில்ல புதிய முதலீடுகளைத் தவிருங்க. மாணவர்கள் சோம்பலை விரட்டுங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க புறம்பேசும் நபர்களைப் புறக்கணியுங்க. மன அழுத்தம், ஒற்றைத்தலைவலி, அஜீரண உபாதைகள் வரலாம்க. நரசிம்மரைக் கும்பிடுங்க. நல்லதே நடக்கும்..மகரம்: தொட்டது துலங்கும் காலகட்டம்க. பணியிடத்துல பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும் அறிகுறிகள் தெரியும்க. பணி சார்ந்த அலைச்சல்கள் அதிகரிச்சாலும் பயன்மிக்கதாகவே இருக்கும்க. குடும்பத்துல சுபகாரியத் தடைகள் படிப்படியா விலகும்க. வீடு, மனை சேர்க்கை ஏற்படும்க. செய்யும் தொழில்ல செழிப்பு உருவாகும்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு ஆதரவு அதிகரிக்கும்க. கலை, படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் தேடிவரும்க. மாணவர்கள் வீண் கேளிக்கை தவிர்க்கணும்க. இடுப்பு, மூட்டு, குதிகால், முதுகு வலிகள் படுத்தலாம்க. மாருதியைக் கும்பிடுங்க. மகிழ்ச்சி மலரும்..கும்பம்: கவனமாகச் செயல்படவேண்டிய காலகட்டம்க. அலுவலகத்துல உங்க திறமை பேசப்படும்க. இல்லத்துல இனிமை நிலவும்க. வாழ்க்கைத் துணையுடன் வீண் தர்க்கம் தவிருங்க. வாரிசுகளால பெருமை உண்டாகும்க. வீடு, வாகனம், மனை சேர்க்கை உண்டுங்க. செய்யும் தொழில்ல முழுமையான முயற்சிகளால முன்னேறலாம்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க மேலிடம் ஒப்படைக்கும் பொறுப்புகளை நேரடி கவனத்தோட செய்யுங்க. மாணவர்கள் நட்புல தீயசகவாசம் தெரிஞ்சா, உடனே விலக்குங்க. நரம்பு, மூட்டுகள், முதுகு தண்டுவட உபாதைகள் வரலாம்க. துர்க்கையைக் கும்பிடுங்க. வாழ்க்கை செழிக்கும்..மீனம்: நாவடக்கம் இருந்தா நல்லவை நடக்கும் காலகட்டம்க. பணியிடத்துல நிதானமே நிம்மதி தரும்க. சுபகாரியத் தடைகள் படிப்படியா விலகும்க. பணவரவு சீராகும்க. கொடுக்கல், வாங்கலை முறைப்படுத்துங்க. முடங்கிக் கிடந்த முதலீடு லாபம் தரும்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்க. மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் வார்த்தைகளை மதிக்கணும்க. வாகனப் பழுதை உடனுக்குடன் சீர் செய்யுங்க. அடிவயிறு, முக உறுப்புகள், ரத்த நாள உபாதைகளை உடனே கவனியுங்க. மகாலக்ஷ்மியை வணங்குங்க. மங்களங்கள் சேரும்.