Bakthi Magazine
ராஜஸ்தான் : முக்கண் விநாயகர்!
பல கோட்டைகளில் கோவில்களும் உண்டு. அந்த வகையில் ரன்தம்போர் கோட்டைக்குள் அமைந்துள்ள த்ரிநேத்ர கணபதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. 1299 ஆம் ஆண்டு இந்தப் பகுதியை ஆண்ட ரஜபுத்ர மன்னன் ஹமீருக்கும், இஸ்லாமிய அலாவுதீன் கில்ஜிக்கும் இடையே இந்தக் கோட்டையில் பல மாதங்கள் யுத்தம் நடந்தது.