Bakthi Magazine
தேசத்தின் பெருமை: நீதி வழுவாத செங்கோல்!
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு 1927ஆம் ஆண்டு திறக்கப்பட்ட பழைய நாடாளுமன்றத்திற்கு மாற்றாக புதிய பொலிவுடன் கட்டடம் கட்டுவதற்காக கடந்த 2020 டிசம்பர் 10ஆம் தேதி கர்நாடக மாநில சிருங்கேரி சங்கர மடத்தின் வேத பண்டிதர்களைக் கொண்டு கால்கோள் விழாவுக்கான பூமிபூஜை வைதீக சடங்குகளுடன் நடைபெற்றது.