Bakthi Magazine
மகாபெரியவா: பாஷையின் பெருமை சொன்ன பரமாசார்யா
‘‘நாம எல்லாரும் பால், தயிராகுமே தவிர, ஒருபோதும் தயிர் பாலாகாதுன்னு நினைச்சுண்டிருக்கோம். ஆனா, இங்கிலீஷ்காரனைப் பார். தயிரும் மோர் ஆனதுக்கப்புறம் அதைத் தன்னோட பாஷையால பால் ஆக்கறான்!” ன்னார் குறுஞ்சிரிப்போட.