Bakthi Magazine
படவேடு : தீய சக்திகளை விரட்டும் சாமுண்டீஸ்வரி!
சக்தி என்றாலே சகல உயிர்களுக்கும் பலம் உண்டாகும். கூடவே பயமும் உண்டாகும். அதில் தன்னை நாடி வந்து வணங்குவோரது வாழ்வில் பயத்தை நீக்கி, பலத்தைக் கொடுக்கும் சக்தியாகத் திகழ்கின்றாள், திருவண்ணாமலை மாவட்டம், படைவீட்டில் அருள்புரியும் மாயா சக்தியான ஸ்ரீ சாமுண்டீஸ்வரி.