Bakthi Magazine
ஊத்துக்காடு : தமிழ்நாட்டில் நிகழ்ந்த கிருஷ்ணாவதாரம்
தஞ்சாவூரிலிருந்து 13 கி.மீ, கும்பகோணத்திலிருந்து 12 கி.மீ. தூரத்தில் இருப்பது ‘ஊத்துக்காடு’ என்னும் சிற்றூர். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா இவ்வூரில்தான் மீண்டும் அவதரித்து, தான் அவதரித்த கோலத்திலேயே சிலா ரூபமாகி என்றும் அருள்பாலிக்கின்றார்!