Bakthi Magazine
ஊனையூர்: வம்சம் தழைக்கச் செய்யும் முத்து வெள்ளைச் சாத்தய்யனார்!
சாதாரண நாட்களிலும், திருமணம், பிறந்தநாள், தீபாவளி, சிவராத்திரி, குடிபுகுதல் போன்ற பண்டிகைகள், திருவிழாக்களின் போதும் பக்தர்கள் இங்கே வந்து எல்லா தெய்வங்களுக்கும் திரவியங்களால் அபிஷேகம் செய்து வஸ்திரம், பூமாலை சாத்தி, தளிகை படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது வழக்கம்.