Bakthi Magazine
பக்தி செய்தி : முருகனின் அம்சம் ஞானசம்பந்தர்!
திருஇயமகம் என்பது ஒரு அடியில் முன்வந்த சொல்லோ, தொடரோ வேறொரு பொருள்பட மீண்டும் அதே அடியில் அதே சொல்லாக, தொடராக மடக்கி வரும் அமைப்பாகும். மூன்றாம் திருமுறையில் இருக்கும் 113 - 116 பதிகங்கள் திருஇயமகம் அமைப்பில் பாடப்பட்டவை ஆகும். எ.கா- "உற்றுமை சேர்வது மெய்யினையே உணர்வது நின்னருள் மெய்யினையே".