Bakthi Magazine
மகாபெரியவா : பரமாசார்யா பாதுகையைக் கழற்றிய ரகசியம்!
ஒருநாள், மகாபெரியவா ஒரு சின்ன கிராமத்து வழியா பயணம் பண்ணிண்டு இருந்தார். அப்போ அந்த ஊரே தண்ணியில்லாம வறண்டு கிடந்துது. மனுஷா மட்டுமல்லாம, ஆடு, மாடுகள், செடி, கொடி, மரங்கள்னு எல்லா ஜீவராசிகளுமே தண்ணிக்காக ஏங்கிக்கிடந்தது பட்டவர்த்தனமாவே தெரிஞ்சுது.