Bakthi Magazine
மகாபெரியவா: பசுவை வேணாம்னு சொன்ன பரமாசார்யா!
கனகதாரா துதியைப்பாடி ஸ்வர்ண ஆம்லத்தை (தங்க நெல்லிக்கனி) வர்ஷிக்க வைச்ச ஆதிசங்கர மகானோட பாரம்பர்யத்துல வந்தவராச்சே அதனால, அந்தத் துதிகளையெல்லாம் ரொம்பவே ரசிச்சுக் கேட்டுண்டு இருந்தார் பெரியவா.