Bakthi Magazine
கூர்ம ஜெயந்தி: மலையைத் தாங்கிய மாலவன்!
ஆமைவடிவ எம்பெருமானின் முதுகின் மேல் சுழன்ற அம்மந்தரமலை அப்பெருமானின் தினவு தீரும்படி அவருடைய முதுகை இதமாகச் சொறிந்து கொடுத்தது என்று ஸ்ரீவேதாந்த தேசிகன் தம்முடைய தசாவதார ஸ்தோத்திரத்தில் வித்தியாசமாக வர்ணித்துள்ளார்.