Bakthi Magazine
கிருஷ்ண ஜெயந்தி 6.9.2023 : குட்டிக்கிருஷ்ணன் என்றாலே ஆட்டம்… பாட்டம் கொண்டாட்டம் தான்!
குட்டிக்கிருஷ்ணனை ஒவ்வொருவரும் தத்தம் வீடுகளில் வரவேற்பதற்காக எப்போது கிருஷ்ண ஜெயந்தி வரும் என்று ஆவலோடு காத்திருப்பார்கள். ஆவணி மாதம், அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் கூடிய நாள் கிருஷ்ணனின் பிறந்த நாளாகும். அந்த வகையில், இந்த வருடம் கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி வருகிறது.