Bakthi Magazine
நேர்காணல்: 40 வருஷத்துல 12 கும்பாபிஷேகம் பண்ணியிருக்கோம்.
அந்தக் காலத்தில் ஆலயங்களுக்கு அரசர்கள் செய்த திருப்பணிகளைப் போல, இந்தக் காலத்தில் மருந்தீஸ்வரர் கோயிலுக்கு அவர் செய்திருக்கிறார் எனப் பலரால் போற்றப்பட்டவர். மற்றவர்களையும் திருப்பணிகளில் ஈடுபடுத்தி, அவர்களுக்கும் அவர்களது தலைமுறைக்கும் புண்ணியம் சேர்த்திருக்கிறார்.