Bakthi Magazine
இடையர்பாளையம்: பட்டத்தரசி அம்மன்!
தினமும் காலையில் சிவபூஜைக்கு தேவையான பாலை இப்பசுதான் வழங்குகிறது. நேரே பார்வதி தேவியிடம் சென்று அழுது முறையிட்டது. கன்றுக்குட்டிக்கு நேர்ந்த கதையைக் கேட்டு பார்வதி தேவி மனம் வருந்தினார். முனியப்பனை அழைத்து, மாதி சின்னானை பச்சைப் பந்தலிட்டு கரகம் ஜோடித்து வைக்குமாறும், தான் அங்கு வருவதாகவும் தகவல் சொல்லும்படி உத்தரவிட்டார்.