ராசி பலன்: 31.8.2023 முதல் 13.9.2023 வரை

அல்லவை விலகக் கூடிய நேரம்க. இந்த சமயத்துல கர்வம் தவிர்த்தா, சர்வம் உயர்வாக இருக்கும்க. பணியிடத்துல எதிர்பாராத இடமாற்றம் வந்தால் மறுக்காம ஏற்றுக்குங்க. வீட்டுல விசேஷங்கள் வரத்தொடங்கும்க.
ராசி பலன்: 31.8.2023 முதல் 13.9.2023 வரை
Loading content, please wait...
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com