Bakthi Magazine
ராசி பலன் 25.5.2023 முதல் 7.6.2023
அல்லவை விலகி நல்லவை நடக்கக்கூடிய நேரம்க. பணியிடத்துல துணிவைவிட பணிவு அவசியம்க. உடனிருப்போர் வார்த்தைகளுக்கு மதிப்பு குடுங்க. வீட்டுல விசேஷங்கள் வரத்தொடங்கும்க. சகோதரவழி உறவுகளால பெருமை சேரும்க. குடும்ப விஷயங்களைப் பொது இடத்துல பேசவேண்டாம்க. வர்த்தகத்துல வளர்ச்சி ஏற்படும்க.